TSGWDC- “தென்றல் முல்லை”
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் “தென்றல் முல்லை”
நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தினுடைய “தென்றல் முல்லை” இதழ்களின் தொகுப்பு. படித்து மகிழுங்கள்!!
நம் தமிழ்ச்சங்கம், நம்மவர்களின் எழுத்தாற்றலையும், ஓவியக்கலையையும் ஊக்குவிக்கும் பொருட்டு, “தென்றல்முல்லை” என்ற சிற்றிதழை பல்லாண்டு காலமாக வெளியிட்டு வருகிறது.. இவ்விதழானது ஆண்டிற்கு நான்கு முறை வெளியிடப்படும்.
மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் பக்கத்தை பார்க்கவும்.
https://tsgwdc.org/thenral-mullai/