MTA Events


தமிழ்க் கலை இலக்கியப் போட்டிகள் – 2026
MTA Tamil Arts and Literary Competitions – 2026

 

Schedule for Event – Day 1 : Friday, 27-Feb-2026:

Schedule for Event – Day 2 : Saturday, 28-Feb-2026:


கண்ணோடு காண்பதெல்லாம் போட்டிக்கான படங்கள்:

முன்-மழலை & மழலை / Pre-Mazhalai & Mazhalai:

நிலை 1 / Level 1:

நிலை 2 / Level 2:


அனைவருக்கும் வணக்கம்!

நமது பள்ளியின் வருடாந்திர கலை மற்றும் இலக்கியப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கான விபரங்கள் கீழ்வருமாறு.

தமிழ் சொல்லெழுத்து, ஓவியம் மற்றும் தமிழ் எழுத்துப் போட்டி நாள்: வெள்ளிக்கிழமை, 27-பிப்ரவரி-2026. மாலை 6:00 முதல் மாலை 9:00 மணி வரை, கிங்ஸ்வியூ நடுநிலைப் பள்ளி, ஜெர்மன்டவுன்.

போட்டி நாள்: சனிக்கிழமை, 28-பிப்ரவரி-2026; காலை 9:30 AMமணி முதல் மாலை 8 மணி வரை, கிங்ஸ்வியூ நடுநிலைப் பள்ளி, ஜெர்மன்டவுன்.

போட்டி விபரங்கள் மற்றும் விதிகளைபதிவிறக்கம் செய்க.

கேள்விகள்/உதவிக்கு events@marylandtamilacademy.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த போட்டி ஒருங்கிணைப்பாளார்களுடன் இணைந்து பணியாற்ற பெற்றோர்களை அழைக்கிறோம்.


Greetings everyone!

It is time for our school’s mid-year Arts & Literary competitions of 2026. Please see the details about the event.

Tamil Spelling Bee, Drawing & Writing competitions: Friday, 27-Feb-2026 between 6:00 PM and 9:00 PM at Kingsview Middle School, Germantown.

Main competition event date: Saturday, 28-Feb-2026 from 9:30 AM to 8 PM at Kingsview Middle School, Germantown.

Click here to download the “Competitions details & Rules” .

For questions/queries, please contact the events coordination team at events@marylandtamilacademy.org.

To make this event successful, we request parents to sign up to help the events team.