MTA Library

Montgomery Country, MPCL நூலகங்களில் தமிழ்ப்புத்தகங்களை கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள், புத்தகங்களை பரிசளித்து, நம் பள்ளியின் முயற்சிக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து, board@marylandtamilacademy.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சில இணைய வழி புத்தக வசதிகள்:

தமிழிணையம் – மின்னூலகம் (தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு)

https://www.tamildigitallibrary.in/